Sponsored Links

tame

translation and definition "tame", tamil lexicon

WordTamil Definition
tameபழகிய, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட, படிமானமான, வசப்படுத்தப்பட்ட, சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட, முரட்டுத்தன்மையற்ற, மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற, (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட, செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட, பணிந்து போகிற, ஊக்கமற்ற, துடிப்பற்ற, கிளர்ச்சியற்ற, செயலாற்றலற்ற, பண்பு முனைப்பற்ற, (வினை) பழக்கு, பணியவை, படிமானமுடையதாக்கு, வசப்படுத்து, மூர்க்கத் தன்மை குறை, அடக்கு, பழக்கி இணக்குவி, கீழ்ப்படுத்து, தடுத்து நிறுத்து, செருக்குக் குலை.
stamenமகரந்தக்கேசரம்,பூந்துக்காம்பு
stamensபூந்துப்பைகள்
stamensபூந்துப்பைகள்