Sponsored Links

verbose

translation and definition "verbose", tamil lexicon

WordTamil Definition
verboseவெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான.
wordyதேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துகிற; சொற்கள் வகையில் வெற்றெனத் தொடுத்த வாயாடியான
verboseness, verbosityமிகு சொற் புணர்ப்பு.