Sponsored Links

weary

translation and definition "weary", tamil lexicon

WordTamil Definition
wearyகளைப்புற்ற, சோர்வுற்ற, வலுக்குறைந்த, சலிப்புக் கொண்டு வெறுப்புற்ற, சோர்வுறச் செய்கிற, (வினை.) களைப்பூட்டு, சோர்வுறுவி, சலிப்படை, ஸ்காத்லாந்து வழக்கில் ஏங்குறு, வேணவாக்கொள்.
awearyகளைப்படைந்து, சோர்வுற்று.
unwearyகளைப்பற்ற, சோர்வில்லாத.
unwearyingசோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான.
world-wearyஉலக வாழ்விற் சலிப்புற்ற.