Sponsored Links

world

translation and definition "world", tamil lexicon

WordTamil Definition
worldஉலகம், நிலவுலகம், உலககோளம், வானகோளம், கோள உலகு, உலகு, சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு, உலகங்களுள் ஒன்று, மனித உலகம், வாழுலகு, உலக வாழ்வு, மனித வாழ்வு, வாழ்க்கைச் சூழ்வமைவு, வாழ்வுநலச்சூழல், உலகியல் வாழ்வு, உலகியல் வாழ்வுநலம், தன்னல வாழ்வுச் சூழல், வாழ்க்கைப் பற்றினச்சூழல், படைப்பு முழுமை,இயன் முழுமை, இயற்பரப்பு, புறவாய்மை உலகு, புறத்தோற்ற முழுதமைவு, கருத்துலகு, கருத்துப்பரப்புலகு, கருத்தினை முழுமை, தொடர்பின முழுமை, துறை முழுமை, பண்புலகு, மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு, இன முழுப்பரப்பு, நிலவுலகப் பரப்பு, உலகமக்கள் தொகுதி, மனித இனம், அனைத்துநாட்டு முழுமை, நாகரிக உலகம், பண்பாட்டினைப் பரப்பு, சமுதாயம், சராசரி வாழ்க்கைநிலை, அனுபவநிலை உலகம், மனித வாழ்க்கைப் பரப்பு, மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி, மனித வாழ்வின் நடைமுறை, மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி, மனித வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி, பேரளவு, எல்லையற்ற அளவு, முழுதளவு.
worldlyஇவ்வுலக வாழ்விற்குரிய, இம்மைத்தொடர்புடைய.
unworldlyஉலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.
world-oldமிகப்பழைய.
worldlingஉலகியல் வாழ்க்கைத் தோய்வாளர்.