Sponsored Links

yea

translation and definition "yea", tamil lexicon

WordTamil Definition
yeaஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
yearஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
yeanஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
yeastநொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.
acheதொடர்ந்த வலி நோவு
தொடர்ந்து நோவுறு
தொடர்ந்து வலியால் துன்புறு
ஏங்கு
அவாவுறு
வலிக்கிற