Sponsored Links

yeoman

translation and definition "yeoman", tamil lexicon

WordTamil Definition
yeomanநிலக்கிழார்,குறு நிலக்கிழார்,இடைத்தர வகுப்புக் குடியானவர், விருப்பார்வத் தொண்டர், சிறு பணியாளர், நாவாய்ச் சேவையர், கப்பல்துறைச் சிறு சேவையாளர், (வர.)வேளாண் குடிமகன்,ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்,(வர.) வேட்குடிச் சான்றாளர், ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர், புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
yeomanryகுறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை.