Sponsored Links

yon

translation and definition "yon", tamil lexicon

WordTamil Definition
yonஆண்டைய, அதோ அந்த, அவ்விடத்திற் காணப் படுகிற, (வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.
rayonமரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
yonderஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
canyonகெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
anyoneஎவராயினும் ஒருவர்.