Sponsored Links

zen

translation and definition "zen", tamil lexicon

WordTamil Definition
zenபுத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி.
zendபண்டை ஈரானிய மொழி.
dozenபன்னிரண்டன் தொகுதி, பன்னிரெண்டு, (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான, பன்னிரண்டான,
cozenஏமாற்று, வஞ்சித்துப் பறி, மயக்கிச் சிக்கவை, வஞ்சமாக நட.
dozensஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள், பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி.