Sponsored Links

zincograph

translation and definition "zincograph", tamil lexicon

WordTamil Definition
zincographதுத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
zincographyதுத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
photozincographyஒளித்துத்த வரைவியல்