வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

வேளாண்மை
TermsMeaning / Definition
yieldவிளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு.
yokeநுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.
zinc(வேதி.) துத்தநாகம், (வினை) துத்தநாகம் பூசு.
zone(மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.
zoosporeசெடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
zygoma(உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு.
zygote(உயி) இரு பாலணு இணைவுப் பொருள்.
yellow vein mosaicமஞ்சள் நரம்புத் தேமல்,மஞ்சள் நரம்புத்தேமல்
yieldமகசூல்,வருவாய்,விளைச்சல்
yogurtகட்டித்தயிர்
yokeநுகத்தடி,நுகத்தடு, நுகக்கால்
young stockஇளமைவேளாண்மை விலங்கு
zincதுத்தநாகம்
zinc sulphateதுத்தநாகச் சல்பேட்
zoneபகுதி, மண்டலம், வட்டம்,சூழல்
zone of inhibitionவளர்ச்சித் தடுப்புப்பகுதி
zooflagellateபுற இழை கொண்ட விலங்கு
zoonosesவிலங்கு வழிநோய்கள்
zoonplanktonவிலங்குக் குற்றுயிர்கள்
zoosporeபூசண வித்து
zybomorphicஉரு ஒப்பாத
zygomaநுகவுரு
zygomorphicஒழுங்கில்லாத
zygonemaகருத்தரிப்புப் பருவம்
zygoteகருக்கூடு, கருமுட்டை
zygoteneநூலிழைப்பருவம்
zygotic numberகருமுட்டை எண்
yokeநுகம்
zoneமண்டலம்
yieldஊறுதிறன், நெகிழ்வு
yokeநுகம்
zoneமண்டலம், வட்டாரம்

Last Updated: .

Advertisement