வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
calcicoleசுண்ணாம்பு நிலவளரி
calcifugeசுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)
cabbageமுட்டைக் கோசு, இலைக்கோசு,முட்டைக்கோசு
cacao swollen shoot diseaseஇலைக்காம்பு நோய்
cactusகள்ளிச் செடி,கள்ளிக்செடிவகை,கள்ளியினம்
cadastral mapநில அளவைப்படம்
caecumகுருட்டுக்குழல்
caenozoicசீனோசோயிக்கு
caenozoic eraசீனோசோயிக்குக்காலம்
caesalpined bonducellaகழற்சிக்காய்
cageகூண்டு
cage birdகூண்டுப்பறவை
cake (oil cake)பிண்ணாக்கு
cakingதிரள்தல், கட்டியாதல்
calabar beansகாலபார் பருப்பு
calcareous rockசுண்ணாம்புப்பாறை
calcareous soilசுண்ணாம்பு மண்
calcicoleசுண்ணாம்புவளரி
calciferous, marlyசுண்ணாம்புள்ள
calcificationசுண்ணாம்புபடிதல்
calcified cartilageசுண்ணாம்பு படிந்த கசியிழையம்
calcifugeசுண்ணாம்புநீங்கி
cadastral mapகாணிப்படம்
calcareous rockசுண்ணாம்புப் பாறை
calcificationசுண்ணாம்பு ஏற்றுதல்
cabbageகோசுக்கீரை, முட்டைக்கோசு.
cactusகள்ளிச்செடி வகை, கற்றாழை வகை.
caecum(உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய்.
cageகூடு, கூண்டு, கண்ணறைப்பெட்டி, சிறை, (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம், கம்பி அடைப்பு, சிறு மணித் தொகுதிக்கான சட்டம், அழிச்சட்டம், (வினை) கூண்டில் அடை, சிறையிடு, சிறையில் வைத்திரு.
cakingகெட்டியாதல், உறைதல், சூட்டால் பசை கட்டுதல், (பெ.) கெட்டியாகிற, உறைகிற, சூட்டால் பசை கட்டியாகிற, (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை, 'பசைநிலக்கரி'.
calcificationசுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல்.

Last Updated: .

Advertisement