வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
earth pressureமண் அழுத்தம்
earth workமண் வெட்டுவேலை
eccentricபிறழ்மைய
eccentricityமையப் பிறழ்ச்சி
earசெவி
ear rotகதிர் அழுகல்
earheadதானியக்கதிர்
early blightமுன்பருவ இலைக்கருகல்
early leaf spotமுன்பருவ இலைப்புள்ளி
early seasonமுன்பருவம்
early shoot borerஇளங்குருத்துப் புழு
early soilவிரைவில் பண்படுத்தத்கூடுய நிலம்
earth pressureமண் அழுத்தம்
earth workமண்வேலை
earth wormமண்புழு,மண்புழு
earthead bugகதிர் நாவாய்ப்்்பூச்சி
earthern damமண் அணை
earthing upமண் அனைத்தல், முட்டணைத்தல்
easy curvatureஇலகுவான வளைவு
ebracteateபூவடிச் செதில்களற்றவை
ebracteolaeபூக்காம்படிச் செதில்களற்றவை
eccentricமையம் விலகிய
eccentricityமையவிலக்கம்
echinodermமுட்தோலி,முள்தோலி
earசெவி
eccentricityமையவகற்சித்திறன்
earகாது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி.
earth wormமண்புழு சிற்றுயிர் இழிஞர் கடையர்
eccentricஉறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய.
eccentricityமைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
echinodermமுட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.

Last Updated: .

Advertisement