வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
factorகாரணி
factor of safetyபாதுகாவற்காரணி
fallவீழ்ச்சி
familyகுடும்பம்
faceமுகம் முகம்/ முகப்பு
factorகாரணி காரணி
factorகாரணி
f1முதலாம் தலைமுறை
f2இரண்டாம் தலைமுறை
f3மூன்றாம் தலைமுறை
faceமுகம்
factorகாரணி
factor of safetyகாப்புக்காரணி
facultativeநிலைமாறி, தன்விரும்பி,அமையத்திற்கேற்ற
fahrenheit scaleபரனைற்றளவுத்திட்டம்
fallவீழ்ச்சி
falling floodவடியும் வெள்ளம்
fallowதரிசு,தரிசு,தரிசு
fallow landதரிசு நிலம்
fallowingதரிசு போடுதல்,தரிசுவிடல்
false fruitபொய்ப்பழம்
false septumபொய்ப்பிரிசுவர்
familyகுடும்பம்
fanning beeவிசிறும் தேனீ
farmபண்ணை
farm gardenபண்ணைத் தோட்டம்
farm commodityபண்ணைப் பொருள்
faceமுகம், முகத்தோற்றம், முகமாறுபாடு, முகபாவம், பார்வை, முகப்பு, முன்புறம், முன்பகுதி, மணிப்பொறிமுகப்பு, பாறை பிளப்பு முகம், ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம், சுரங்கவாயில், வெட்டுவாய், வெட்டுக் கருவியின் முனை, மணிக்கல்லின் பட்டைமுகம், குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம், புற அமைப்பு, புறத்தோற்றம், பரப்பு, மேற்பரப்பு, பிழம்புருவின் பக்கத்தளம், அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி, துணிச்சல், துடுக்குத்தனம், (வினை) முன்னிலைப்படு, எதிர்ப்படு, சந்தி, பார், எதிராக நில், தடுத்து நில், வீரத்துடன் தாங்கு, உறுதியாயிரு, திறமையுடன் நின்று சமாளி, முகம்திருப்பு, முப்ம் திரும்பு, நோக்கியிரு, நோக்கித்திருப்பு, நோக்கித்திரும்பு, நேராயிரு, எதிர்ப்புறமாயிரு, சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு, முன்னே திரையாயமை, முகப்பாயமை, மேலுறையிடு, மேற்பூச்சிடு, பரப்புமீது ஒப்பனை செய், விளிம்புசித்தரி, விளிம்பு இணை.
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
facultativeஇசைவு தருகிற, விருப்பத்துக்குரிய, தேர்வுரிமையுள்ள, மேலே நேரிடத்தக்க, கலைத்திறக் குழுவினைச் சார்ந்த.
fallவீழ்ச்சி, நீர்வீழ்ச்சி, மழைபெயல் அளவு, இலையுதிர்வு, இலையுதிர்ப்பருவம், தாழச்சி, ஆட்டின் ஈற்றெண்ணிக்கை, இறக்கம், இறக்க அளவு, தாழ்ச்சியளவு, மற்போர், மற்போரில் தள்ளப்பட்டு விழுதல், மீன்பிடி வலைக்கயிறு, வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு, ஒழுக்கநிலை வீழ்ச்சி, (வினை) விழு, தவறிக் கீழே இடப்பெறு, கீழ்நோக்கி வீழ்வுறு, கீழ்நோக்கிச்செல், கீழே வீழ்வுறு, கீழே இறக்கப்பெறு, தடையின்றிக் கீழே இறங்கு, நிலத்தின்மீது படிந்து கிட, கீழே படிவுறு, நிலைதடுமாறு, இடறி விழு, சரி, சாய், கீழ்நோக்கிச் சாய்வுறு, கீழ்நோக்கி ஒழுகு, ஓழுகிச் சென்று விழு, அற்றுவிழு, உதிர்ந்து விழு, போரில் மடிவுறு, மாள், சிறபடுத்தப்பெறுத, தோல்வியெய்து, அழிவெய்து, மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல், இறக்கமடை, தாழ், அமிழ், உள்ளடக்கு, உயரம் குறை, அளவில் குறை, குறைபடு, மட்டமாகு, பணி, வளை, குனி, தணி, தளர்வுறு, மலைவுத்தோற்றமளி, படிப்படியாகக் குறைவுறு, பதவி இழ, புகழ்இழ, மதிப்பிழ, வீழ்ச்சியுறு, இழிவடை, ஒழுக்கந்தவறு, நெறி பிறழ், கற்புநிலை தவறு, ஒழுக்கங்கெடு, தரத்தில் இழி, எதிர்பாராது நடைபெறு, நிகழ், விளைவுறு, உண்டாகு, உரியதாகு, பங்காக உரிமையாக்கப் பெறு, கடமையாக அமை, இடங்கொள், இடத்தில் அமைவுறு, படு, வந்தடை, தோய்வுறு, ஈடுபடு, தலைப்படு, மருட்சிக்கு ஆட்படு, சிக்குறு, காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு, முடிவுறு, மீள்வுறு, வீழ்த்து, விழவிடு.
fallowதரிசு நிலம், உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓர் ஆண்டு பயிரிடப்படாத நிலம், (பெ.) பயிரிடப்படாத, உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓராண்டு பயிரிடப்படாது விடப்பட்டுள்ள, (வினை) விதைப்பதற்கு நிலத்தை உழுது கிளறு, விதைக்குமுன் களையழிப்பதற்காக உழு.
familyகுடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
farmபண்ணை, தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு, விளைநிலம் மேய்ச்சல், குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம், விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை, குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம், வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம், குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை, செயல்தீர்வகம், பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம், (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு, வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு, ஆள்வேலையை வாடகைக்கு விடு, குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை, உழு, பயிரிடு, நிலத்தைப் பண்படுத்து, வேளாண்மை செய்.

Last Updated: .

Advertisement