வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
kankarஓடைக்கல், சுக்கான்கல்
kaolinவெண்களிமண்
kaoliniteவெண்களிப்பாறை
kernelஉமி நீங்கிய தானியம்
keyசாவி, பிணைப்பி
kaolinவெண்களிமண்
kernelகரு/உருமையம் கருவகம்
keyசாவி விசை totape unit
kakhi weedமுள்பொன்னாங்காணி, தேவடுயாள் முள்
kankarசுண்ணாம்புச்சால் படிவம்
kanker nodulesசுண்ணாம்புக்கற்கள்
kantakariகண்டங்கத்தரி
kaolinவெண் களிமண்,கயோலின்,வெண்களி
kaoliniteஇளஞ்செல்கள்
kapokஇலவு, இலவம்,இலவம்பஞ்சு,இலவம் பஞ்சு
karyogamyஉட்கரு இணைதல்
katabolismசிதைமாற்றம்
kathode (cathode)எதிர்மின்வாய்
kation (cation)நேரயன்
katte diseaseஏலத் தேமல் நோய்,ஏதல்தேமல் நோய்
keel patelதானியிதழ்
keel petalபடகு அல்லி இதழ்
kena sagகாணாவாழை, காணாங்கீரை
kernalபருப்பு, கொட்டை
kernelபருப்பு
ketoneகீற்றோன்
keyசாவி
key pointமுக்கியப்புள்ளி
kaolinபீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
kapokஇலவம்பஞ்சு, மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
katabolismஊன்மச் சிதைவு, உயிர்ச்சத்தின் கட்டழிவு.
kernelகொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு, கூலத்தினுள் இருக்கும் அரிசி, கருமூலப் பகுதி, உருவாக்க மையம்.
ketoneகரிமச்சேர்ம வகைகளில் ஒன்று.
keyதிறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.

Last Updated: .

Advertisement