வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
talcமாக்கல்
talusமலையடிக்குவியல்
tangentதொடுகோடு
tableஅட்டவணை
tadpoleவாற்பேத்தை
tadpole stageவாற்பேத்தைப்பருவம்
tail fibreவால் இழை,வால் இழை
talcதலுக்கு
talusமலையடிக் குவியல்
tamarindபுளி ( யமரம்)
tangentஉதிர் கற்றளம்
tankகுளம்,தொடு வகை
tank irrigationஏரிப்பாசனம்
tank sluiceஏரி, மதகு, ஏரிக்கண்மாய்
tannary refuseதோல்பதனிடுக் கழிவு
tanners cassiaஆவாரை
tangentதொடுகோடு
tanneryதோல் பதனிடுஞ்சாலை
tannery refuseதோல்தொட்டுக் கழிவு
tanninமரப்பட்டைப் பதனப்பொருள்
tapதாரை, தொடுகை, கவர்ப்பு
tanslucentஒளிக்கசிவு
tapகுழாய் வாய்
tap rootஆணிவேர், தாய்வேர்
taperedகூம்பிய
tableஅட்டவணை/மேசை
tapதட்டு
tableபட்டியல், அட்டவணை
tableமேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
tadpoleதலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர்.
talcவெளிமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய்.
talusகணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல்.
tamarindபுளி, புளியமரம்.
tangentதொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
tankகுளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி.
tanneryதோற்கிடங்கு, தோற்பதனீட்டகம், தோல் பதனிடுஞ்சாலை.
tanninபதத் துவர், நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
tapகுழாய், பீலி

Last Updated: .

Advertisement