வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
wageகூலி
ware houseகிடங்கு, பண்டகசாலை
warehouseசேமிப்புக் கிடங்கு
warmஇளஞ்சூடான
warpingதக்கி நீர் பாய்ச்சல், வெள்ளம் பாய்ச்சுதல்
wartபாலுண்ணி
wart diseaseகரணை நோய்,புடைப்புநோய்
washing sodaசலவைச்சோடா
waspகுளவி,குளவி
waste landபாழ்நிலம், தரிசு நிலம்
waste valveகழிவு வாயில்
watch glassகண்ணாடுச்சிற்றகல்,கடிகாரக்கண்ணாடி
waterநீர்
water analysisநீர் ஆய்வு
water bathநீர்த்தொட்டு, மூழ்கு தொட்டு
water capillaryநீர்செல்மயிர்த்துளைக்குழாய்
water cultureநீரில் விருத்திசெய்தல்
water culturesநீர்ப்பயிரிகள்
water cycleநீர்வட்டம்
water dyacinthஆகாசத்தாமரை
warpingபுடைத்தல்
warpingபலகை நெளிதல்
washing sodaசலவைச் சோடா
wageநாட்கூலி, உழைப்புக்கூலி, வேலைநேரக் கணிப்புச் சம்பளம்.
warehouseபண்டக சாலை, விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம், (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
warmவெதுவெதுப்பானது, படைத்துறை மேற்சட்டை, குளிர் காய்வு, குளிர் காய்வுதவி, குளிர்காய்விப்பு, மூட்டம், குளிர்காய்வமைவு, வெப்பூட்டமைவு, (பெ.) மிகு வெப்பான, மிகு உடல் வெப்பநிலையுடைய, உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற, ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற, மனமார்ந்த, மனமுவந்த, சிரத்தையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமிக்க, கிளர்ச்சியுடைய, விறுவிறுப்பான, எழுச்சிமிக்க, கிளர்ச்சிமிக்க, சினமுடைய, தீவிரமான, மனவெழுச்சி கொண்ட, இடரார்ந்த, நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான, உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள, உணர்ச்சி வசப்படுகிற, அன்புமிக்க, எளிதில் பதியத்தக்க, ஏற்குந்தன்மையுள்ள,வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய, மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள, குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள, கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள, நல்ல நிலையிலுள்ள, செல்வமிக்க, வளவாய்ப்பு நிறைந்த, (வினை.) சூடுபடுத்து, சுடவை, குளிர்காயவை, ஆடையை உலர வை, நன்றாக அடித்து நொறுக்கு, ஆவல்கொள், ஆர்வங்கொள், எழுச்சிகொள், சுறுசுறுப்பாடை, பரபரப்புக்கொள், ஒத்துணர்வுகொள்.
wartபாலுண்ணி, கழலை, உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி, கரணை, செடித்தண்டில் தோன்றும் புடைப்பு.
waspகுளவி.
waterநீர், மழைநீர், கண்ணீர், வியர்வை நீர், உமிழ்நீர், சிறுநீர், ஊனீர், கடல், ஏரி, ஆறு, நீர்நிலை, வேலைநீர், கடலின் ஏற்ற இறக்க நிலை, நீர்க்கரைசல், மருத்துக்கலவை அலம்பு நீர்மம், மணிக்கல்லின் ஒளிநீரோட்டம், கழுவுநீர், கழிவுநீர், நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம், (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி, பயிர்களுக்கு நீர் பாய்ச்சு, நீராளமாக்கு, பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய், நீரருத்து, குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு, கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல், ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு, கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள், கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு, நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு, பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து, வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement