வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Y list of page : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
yieldஊறுதிறன், நெகிழ்வு
yokeநுகம்
yokeநுகம்
yamகருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு,முகிழ்
yarnநூல்
yellow butterflyமஞ்சள் வண்ணத்துப்பூச்சி
yellow dwarfமஞ்சள்குட்டை நோய்
yellow feverமஞ்சள் நோய்
yellow speckleமஞ்சள் சிறுபொட்டு நோய்
yellow vein mosaicமஞ்சள் நரம்புத் தேமல்,மஞ்சள் நரம்புத்தேமல்
yieldமகசூல்,வருவாய்,விளைச்சல்
yogurtகட்டித்தயிர்
yokeநுகத்தடி,நுகத்தடு, நுகக்கால்
young stockஇளமைவேளாண்மை விலங்கு
yamகாச்சைக்கொடி, கொடி வள்ளி, வள்ளிக்கழங்கு தருங் கொடி.
yarnசரடு, நூலிழை, முறுக்கிழை, திரித்த நூல், கதைச்சரடு, புனைக்கதை, கட்டுக்கதை, வளைந்துவளைந்து செல்லுங்கதை, வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு, (வினை) சரடுவிடு, கதைகட்டிவிடு, பேச்சு நீட்டு.
yieldவிளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு.
yokeநுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.

Last Updated: .

Advertisement