ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms

ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்

ஒப்புமையியல் சொற்கள்
TermsMeaning / Definition
Line regulationமின்தொடர் சீர்ப்பாடு
Linear rangeநேரியல் நெடுக்கம்
Load regulationசுமை சீர்ப்பாடு - சுமை மாறுதல்களுக்கு வெளியீடு மின்னழுத்த மாறா நிலையின் அளவை.
Lock rangeபூட்டு நெடுக்கம்
Loop gainவளைய மிகைப்பு
Logarithmic amplifierமடக்கை மிகைப்பி
Multistage amplifierபலகூற்று மிகைப்பி
Non-inverting(AMPLIFIER, INPUT ETC.) புரட்டா (மிகைப்பி, உள்ளீடு வகையறா)
Operational amplifierசெயல்படு மிகைப்பி/செய்மிகைப்பி
Open-loop gainதிறவளைய மிகைப்பு
Over-driveமிகையோட்டு, மிகையோட்டம்
Parasitic(s)போலியம்/போலியங்கள்
Phase locked loopகட்டமடை (வளையம்)
Phase marginகட்ட இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் கட்டம் -180 அல்லது அளவிலிருந்து உள்ள இடைவெளி
Pole-zero compensationமுனைமம்-சுழிமம் இழப்பீடு
Regenerative feedbackமீட்டாக்கப் பின்னூட்டு
Resistance coupled amplifierமின்தடையம் பிணைந்த மிகைப்பி - ஒரு கூற்றின் உள்ளீடு மின்தடையம் முந்தையக் கூற்றின் வெளியீடு மின்தடையமாக செயல்படும் பலகூற்று மிகைப்பி (multistage amplifier) அமைப்பு
Transfer functionமாற்றச் சார்பு
Valve amplifierஓரதர் மிகைப்பி
Varistorமாறுதடையம்
Operational amplifier(OP-AMP) செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி)
Phase locked loop(PLL) கட்டமடைவு வளையம்

Last Updated: .