ஒப்புமையியல் சொற்கள் Analog Design terms

ஒப்புமையியல் தொடர்புடைய சொற்கள்

G list of page : Analog Design terms

ஒப்புமையியல் சொற்கள்
TermsMeaning / Definition
gridவிட்டப் பின்னல்
grid(ELECTRIC) மின்தொகுப்பு
Gain marginமிகைப்பு இடைவெளி - ஒரு முறைமை நிலைப்பாக அமைய அம்முறைமையின் வளைய மிகைப்பின் பருமை (magnitude) 1 அல்லது 0dB அளவிலிருந்து உள்ள இடைவெளி
gridவலைவாய்
gridஅரைதிறன்காட்டி
gridஇணையம்
gridபன்னிலைய இணைப்பு
gridகட்டம்/நெய்யரி கட்டம்
gridகட்டம்

Last Updated: .

Advertisement