உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்

A list of page : Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
acceleratorமுடுக்கி/ வேகப்படுத்தி
alternatorஆடலாக்கி
a-armகவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு
air-flow cooling systemகாற்றுக் குளிரலமைப்பு
air-fuel mixtureகாற்றெரிபொருள் கலவை
air breakகாற்று நிறுத்தி
air intake systemகாற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது.
all wheel driveஅனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி -
anti-freezeஉறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள்
Anti-lock braking system(A.B.S.) வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்
assembly-lineஒன்றுகூட்டு வரிசை
automatic transmissionதன்னியக்கப் பரப்புகை
automobileதானியங்கி
axleஅச்சாணி
air filterகாற்று வடிகட்டி
air pumpகாற்றுப்பம்பி
acceleratorமுடுக்கி
acceleratorமுடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
automobileதானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற.
axleஇருசு, சக்கரத்தின் அச்சு.

Last Updated: .

Advertisement