உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்

T list of page : Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
tyreவாயுவளையம், தயர்
throttleநெரிப்பி
throttle-bodyநெரிப்பகம்
Throttle-body fuel injection(TBI) நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது
throttle chamberநெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்
throttle plateநெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்
Throttle position sensor(TPS) நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்
turbocharged engineசுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி
turbochargerசுழலூட்டி
tyreவட்டகை/உருளிப்பட்டை
throttleண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
tyreரப்பர் டயர்.

Last Updated: .

Advertisement