பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

B list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
beaconBeacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
beaconகுறி விளக்கு
Baggage AREABaggage (CLAIM) AREA சுமைக்கோரகம்
Baggage identification display system(BIDS) உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)
baggage carouselஉடைமை கொண்டுவார்
baloonவளிக்கூண்டு, வாயுக்கூண்டு
beaconசுழலொளி
biplaneஈரிறக்கை வானூர்தி
beaconதொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஒளி, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஒளிகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை.
biplaneஇருதள வானுர்தி.

Last Updated: .

Advertisement