பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

C list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
cockpitவானோடியறை
customsசுங்கம், ஆயம்
conveyor beltஓடும் நாடா, சுமந்து செல்லி
cabin(AIRCRAFT) வானறை
captain(FLIGHT) குழுத்தலைவர்
cargoசரக்கு
cargo holdசரக்கறை
cargo planeசரக்குப் பறனை
check-inபயண ஆயத்தம்; Check-in (LUGGAGE), CHECKED LUGGAGE சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
cabinசிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.
captainதலைவர், தலைமைப்பணியாளர், பணி முதல்வர், கப்பல் மிகான், கப்பற்குழு முதல்வர், கடற்படைத் தளபதி, படைக்கப்பல் முதல்வர், குதிரைப்படை முகவர், படைத்துறைத் தலைவர், படைப்பிரிவுத் தளபதி, சுரங்க மேலாளர், ஆட்டக்குழு முதல்வர், பள்ளிமாணவர் தலைவர், இயக்குநர், தலைமைத்திறலாளர், தேர்ந்த வல்லுநர், (வி.) தலைமை தாங்கி நடத்து, இயக்கு.
cargoகப்பல் சரக்கு, கப்பற்பாரம்.
cockpitசண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம், அடிக்கடி சண்டை நிகழும் களம், போர் அரங்கம், போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள், சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம், விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை, பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
customsஏற்றுமதி-இறக்குமதி வரி, தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.

Last Updated: .

Advertisement