பறப்பியல் தொடர்புடைய சொற்கள் Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்

L list of page : Aviation terms

பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
land-terrainநிலக்கூறு
landingதரையிறக்கம்
landing gearஇறங்கமைப்பு
Life jacketLife jacket/VEST உயிர்க்காப்புடை
liftLift (FORCE) தூக்கு(விசை)
logisticsஏற்பாட்டியல்
Loran SETLoran (LONG RANGE NAVIGATION) SET தொலை வானோடல் கருவி
Loran SYSTEMLoran (LONG RANGE NAVIGATION) SYSTEM தொலை வானோடலமைப்பு
liftஉயர்த்தி, இறைப்பு
liftஏற்றுதல்
landingநிலத்தில் இறங்குதல், கரையேறுதல், சரக்கு இறக்குதல், ஊர்தியிலிருந்து இறங்குதல், கீழேவைத்தல், அடித்தல், இறங்குமிடம், இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
liftதூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
logisticsபோர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை, கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.

Last Updated: .

Advertisement