தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
benzeneபென்சீன்
bacteriologyநுண்மி இயல்
bacteriaநுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
bacterial noduleபற்றீரியாச்சிறுகணு
bacteriologyநுண்ணுயிரியல்
bacteriumபேக்ட்டீரியம்
barkசீரை
bacteriaநுண்ணுயிரி, பாக்டீரியா
benthosகடல் அடித்தள உயிரினங்கள்
benzeneபென்சீன்
benzoinசாம்பிராணியெண்ணெய்
barkபட்டை
benthosதளஉயிரினம்
bathதொட்டி
bacca (berry)சதையம்
bacillusபசிலசு,கோலுருக்கிருமி
bacteriaபற்றீரியங்கள் (பற்றீரியா)
bacterial noduleபற்றீயச்சிறுகணு
bacteriologyபற்றீரியவியல்
bacteriumபற்றீரியம்
balance of natureஇயற்கைச்சமநிலை
barkமரவுரி
basalஅடிக்குரிய
basal cellஅடிக்கலம்
basal placentationஅடிச்சூல்வித்தமைப்பு
base (chemical)மூலம்
base, footஅடி
bathதொட்டி
bell-jarமணிச்சாடி
benthosகடற்றளவுயிரினம்
benzeneபென்சீன்
benzoinபென்சோயின்
bicarpellaryஇருசூல்வித்திலைக்குரிய
biciliateஇருபிசிருள்ள
bacillusநோய்நுண்மம் நுண்கீடம்.
bacteriaநுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
bacteriologyநுண்ம ஆய்வுநுல்.
barkநாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
basalஅடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
bathகுளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
benthosகடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
benzeneசாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
benzoinமர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.

Last Updated: .

Advertisement