செல்பேசி தொடர்புடைய சொற்கள் Cellphone terms

செல்பேசி தொடர்புடைய சொற்கள்

செல்பேசி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Automatic redialதானே மறுஅழைப்பு
Speed dialingவிரைவு அழைப்பு
Call waitingஅழைப்புக் காத்திருப்பு
Automatic keyguardதானியங்கு விசையரண்
Security keyguardபாதுகாப்பு விசையரண்
Welcome noteவரவேற்புக் குறிப்பு
Network selectionபிணையத் தேர்வு
Start-up toneதொடக்க ஒலி
Video clipsநிகழ்படத் துணுக்குகள்
Music filesஇசைக் கோப்புகள்
Alarm clockஎழுப்பு மணி
Alarm timeஎழுப்பு நேரம்
Alarm toneஎழுப்பு ஒலி
Repeat alarmதிரும்ப எழுப்பு
Speaking clockபேசும் மணிகாட்டி
Notesகுறிப்புகள்
Stopwatchநிறுத்து மணிகாட்டி
Power saverமின்காப்பு
Remindersநினைவுறுத்திகள்
Demoவெள்ளோட்டம்

Last Updated: .