வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
bB போரன்
b.B. (தூண்டல் நிரம்புநிலை)
b.c.c.பொருள் மையப் பளிங்கு (பொ. மை. ப.)
b.th.u.பி. வெ. அ.
b.w.g.பே. க. மா
b/h curveB/H வளைகோடு
b/h loopB/H தடம்
ba.Ba. பேரியம்
babcock processவார்ப்பு முறை
babcock and wilcox continuous castingபாட்கொக்கு வில் கொட்சர் தொடர்
babcock multi-layer welding processபாட்கொக்குப் பல்படை உருக்கிணைப்பு முறை
baby brinellபாலபிரினெல்
bachite processபக்கைற்றுமுறை
back draftபின்புறக்கூம்பு
back endபின்னந்தம் (வால்தழும்பு)
back pull wire drawingபின்னமுத்தக் கம்பியிழுவை
back reflectionபின்தெறிப்பு
back up rollதாங்குசுருள்
back wall pyrometerபிற்சுவர்த் தீமானி
backgroundபின்னணி
backgroundபின்னணி பின்புலம்
backgroundபின்னணியமைப்பு பின்னணி வண்ணம் பின்னணிச்சூழல் பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி பின் பக்கம் பின்னணிக்களம் மூலை பின்னிடம், மங்கல் நிலை தேய்நிலை ஒய்நிலை தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி

Last Updated: .

Advertisement