வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
c.r.t.க. க. கு. (கதோட்டுக்கதிர்க்குழாய்)
c.a.(closed annealed)(மு. கா) மூடியவாட்டப்பதனீடு
c.a.b.(critical air blast)பா. வா. ஊ
c.and f.(cost and freight)பெறுமானமும் கேள்வும்
c.c.C. C. (சோர்காபன்),c. c. (தொடரோட்டம்)
c.g.s.unitச.கி.செ. அலகு
c.h.u.(centigrade heat unit)ச.வெ.அ.
c.o.v.செ. து. நெ. (செறிந்ததுத்தநெய்)
c.p.மெ. வ. (மெழுகுதிரிவலு)
c.p.s.செக்கன் சுற்று (செ. சு.)
c.r.குளிரிற்சுருட்டல் (கு. சு.)
c.r.c.a .கு. சு. மூடிபபதனிடல்
c.s.வா. நி. (வாணிப நியமம்)
c.t.diagramகு. உ. மா. வரைப்படம் (குளிர் உருமாற்றம்)
c.t.s.weldability test (control thermal severity)ஆ. வெ. க. உருக்கிணைப்புச்சோதனை
caகல்சியம்
cabblingதேனிரும்பு வெட்டல்
cable ironவடவிரும்பு (தேனிரும்பு)
caboflux arc weldingகாபன்பாயவில், உருக்கொட்டு
cabofraxகாபோபிறாட்சு

Last Updated: .

Advertisement