வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
e.m.f.மி.இ.வி.
eccentricityமையப் பிறழ்ச்சி
edgeவிளிம்பு விளிம்பு
earசெவி
eccentricityமையவிலக்கம்
e.i.s.மி. தூ. உ (மின்தூண்டி உருக்கு)
e.m.t.மி.உ.கு. (மின்னுலோகக்குழாய்)
e.r.w.(electric resistance welding process)உருக்கொட்டு மின்தடைமுறை
e.s.s welding processகாயிணைமுறை உருக்கொட்டுமுறை
earசெவி
earthly fractureமண்ணுடைவு
easingசகாயமிடல்
ebulliscopeகொதிப்புக்காட்டி
eccentric coatingமையவகற்சிப்பூச்சு
eccentricityமையவகற்சித்திறன்
echometerஎதிரொலிமானி
economizerசிக்கனமாக்கி
eddy current crack detectionசுழிப்போட்ட உடைவுணரி
edgeஓரம்
edge conditionஓரநிலைமை
edge cover strapஓரம்மூடுவார்
edge finishஓரஒப்பம்
edge jointஓரமூட்டு
edge preparationஓரஆயத்தம்
earகாது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி.
eccentricityமைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
edgeவிளிம்பு, வக்கு, முனை, கோடி, ஓரம், அருகு, கருவியின் கூரியபக்கம், கூர், கூர்மை, காயப்படுத்தும் கருவி முனை, பாறையின் முனைவிளிம்பு, முகடு, பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை, பரப்பின் எல்லைக்கோடு, மதிக்கூர்மை, உணர்ச்சிக்கூர்மை, கூரிய சுவையுணர்ச்சி, உள்ளக்கூர்மை, சிடுசிடுப்பு, எளிதில் எரிச்சலுட்டும் நிலை, (வினை) தீட்டு, கூராக்கு, விளிம்பாக அமை, ஓரங்கட்டு, கரை அமை, கரை இணை, உணர்ச்சி கூர்மைப் படுத்து, நகர்த்து, சிறிதுசிறிதாக மெல்ல நப்ர், மெல்லப்புகுத்து, தூண்டு, சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பீடு, கூர்விளிம்பால் தாக்கு.

Last Updated: .

Advertisement