வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
f, valueF. பெறுமானம்
f.c.c .(மு.மை.க.) முகமையக்கனம்
f.unitsFஅலகுகள்
f.s.(கூ.வி.) கூட்டு விவரக்கூற்று
face centred cubic ironபகமையக்கனவிரும்பு
face centred cubic latticeபகமையக்கனநெய்யரி
facetமுகப்பு
facingமுகப்படுத்தல்
facing sandஎதிரிடுமண்
factice (factis)பாற்றிசு
factor of safetyபாதுகாவற்காரணி
faggot fagotingகொப்புளவுருக்குத்தொகுதி தொகுதியாக்கல், கட்டாக்கல்
fallவீழ்ச்சி
falling blast furnace slagவீழூதையுலைக்கழிவு
falling seamவிழுபொருத்து (வழு)
falling weight testவிழுநிறைச்சோதனை
false checkபொய்யலகு
false copeபொய் ஆரல்
false coreபொய்யகடு
familyகுடும்பம்
factor of safetyகாப்புக்காரணி
fallவீழ்ச்சி
familyகுடும்பம்
facetவைத்தின் பட்டை, பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு, கருத்துக்கூறு.
facingஎதிர்நிலை, சந்திப்பு, சமாளிப்பு, பக்கநோக்கிய திருப்பம், முகப்பு, பாதுகாப்பான முகப்பு மறைப்பு, ஒப்பனை மறைப்பு, சுவரில் முகப்புக்கல், விளிம்பு அமைப்பு, மேற்பூச்சு, மேலீடு.
fallவீழ்ச்சி, நீர்வீழ்ச்சி, மழைபெயல் அளவு, இலையுதிர்வு, இலையுதிர்ப்பருவம், தாழச்சி, ஆட்டின் ஈற்றெண்ணிக்கை, இறக்கம், இறக்க அளவு, தாழ்ச்சியளவு, மற்போர், மற்போரில் தள்ளப்பட்டு விழுதல், மீன்பிடி வலைக்கயிறு, வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு, ஒழுக்கநிலை வீழ்ச்சி, (வினை) விழு, தவறிக் கீழே இடப்பெறு, கீழ்நோக்கி வீழ்வுறு, கீழ்நோக்கிச்செல், கீழே வீழ்வுறு, கீழே இறக்கப்பெறு, தடையின்றிக் கீழே இறங்கு, நிலத்தின்மீது படிந்து கிட, கீழே படிவுறு, நிலைதடுமாறு, இடறி விழு, சரி, சாய், கீழ்நோக்கிச் சாய்வுறு, கீழ்நோக்கி ஒழுகு, ஓழுகிச் சென்று விழு, அற்றுவிழு, உதிர்ந்து விழு, போரில் மடிவுறு, மாள், சிறபடுத்தப்பெறுத, தோல்வியெய்து, அழிவெய்து, மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல், இறக்கமடை, தாழ், அமிழ், உள்ளடக்கு, உயரம் குறை, அளவில் குறை, குறைபடு, மட்டமாகு, பணி, வளை, குனி, தணி, தளர்வுறு, மலைவுத்தோற்றமளி, படிப்படியாகக் குறைவுறு, பதவி இழ, புகழ்இழ, மதிப்பிழ, வீழ்ச்சியுறு, இழிவடை, ஒழுக்கந்தவறு, நெறி பிறழ், கற்புநிலை தவறு, ஒழுக்கங்கெடு, தரத்தில் இழி, எதிர்பாராது நடைபெறு, நிகழ், விளைவுறு, உண்டாகு, உரியதாகு, பங்காக உரிமையாக்கப் பெறு, கடமையாக அமை, இடங்கொள், இடத்தில் அமைவுறு, படு, வந்தடை, தோய்வுறு, ஈடுபடு, தலைப்படு, மருட்சிக்கு ஆட்படு, சிக்குறு, காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு, முடிவுறு, மீள்வுறு, வீழ்த்து, விழவிடு.
familyகுடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.

Last Updated: .

Advertisement