வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
paddingஇட்டுநிரப்பல்
packபொதி (n)
p.r.processஆவர்த்தன முறை
p.v.c mouldபல்வீனைல் குளோரைட்டு அச்சு (ப. லீ. கு)
p.v.hardenability testபல்லீனைல் வன்மையாகு தன்மைச் சேர்உறி (ப. வீ. வ.)
p.z.j .hardness testerP. Z. J. வன்மைசோதியி
p.o.bridgeஅஞ்சலப்பாலம்
padநிரப்பிடம்/அட்டை மேடை திண்டு / நிரப்பி
packகட்டு
paddingஇட்டு நிரப்பல் இட்டு நிரப்பல்
pack annealingகட்டுலைத்தணிப்பு
pack carburizingகட்டுக்காபனேற்றல்
pack hardeningகட்டுவன்மையாக்கல்
pack package millகட்டுமில்
pack packagingகட்டாக்கல்
pack packingகட்டுதல்
pack rollingகட்டுருட்டல்
pack materialகட்டற் பொருள்
padதிண்டு, திணிப்பு
pad weldingதிண்டுருக்கிணைப்பு
paddingதிணித்தல்
paddlesதீக்கல்லடைப்பு
pahlitsch methodபகலிற்சுமறை
pairsசோடிகள்
packகட்டு, சிப்பம், மூட்டைமுடிச்சு, தொகுதி, கும்பு, குழு, வேட்டைநாய்த் தொகுதி, விலங்குத்திரள், பறவைத்தொகுதி, நீர்மூழ்கு படை நிரை, சீட்டுக்கட்டுத்தொகுதி, ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு, மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி, நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி, காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி, (வினை.) திணித்துவை, நெருக்கிவை, திரட்டிக்குவி, கட்டிடு, பொதி, வரிந்துகட்டு, இறுக்கிக்கட்டு, கட்டில் இணை, மூட்டையில் வைத்துகட்டு, மூட்டையாகக் கட்டு, பெட்டியில் இட்டுநிரப்பு, பேழையிலிட்டுப் பதனஞ்செய், வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை, சீட்டுக்களைக் கட்டில் வை, (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து, நிறைய சுமை ஏற்று, மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு, ஒருங்குதிரள், தொகுதிகளாக இணை, எளிதாகக் கட்டில்அமை, அடுக்க எளிதாயமைந்திரு, முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
padசேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால், காலடித்தடம், கொளுவியின் தாயமாட்டி, கைப்பிடிநிலைமாட்டி, (வினை.) திண்டு அமை, மென பஞ்சுறை பொருத்து, இணைபொதி ஆக்கு, பஞ்சு உண்வைத்துத் திணி, உப்ப வை, பெரிதாக்கு, ஊறித்தோய்வி, வண்ணப்பற்றாசு செறிவி, காலடி மூலந் தடங்காண், பயனில் சொற்கொண்டு நிரப்பு.

Last Updated: .

Advertisement