வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
radiant heatகதிர்வீசல்வெப்பம்
r-s he-head processR-S கை-தலைமைமுறை
r.k.processR. K. முறை
r.o.vதுத்தத்தைலம், சல்பூரிக்குமிகையமிலம்
r.r.full fibre processஉறோடர்நீறைநார்முறை
r.r.co ntinuous grain flow processஉறோடர்த்தொடர்மணிப்பாச்சல்முறை
r.s.j.(rolled steel joist)உருட்டிய உருக்குவிட்டம்
r.v.(relative volume)சார்கனவளவு
r.valueR. பெறுமானம்
r.z.processஉரொகைசென்சண்டர்முறை
r/s dilastrain methodR/S விரிவுவிகாரமுறை
rabbingதுழாவல்
rabbleதுழாவி
rack drawnஏந்தான இழுவை
radial testஆரைச்சோதனை
radiamatic pyrometerஆரையத்தீமானி
radianஆரையன்
radiant energyகதிர்வீசற்சத்தி
radiant heatகதிர்வீசுவெப்பம்
radiant cupகதிர்வீசற்கிண்ணம்
r.p.m.நிமிடச்சுற்றுவீதம்
radianஆரகம்
rabbleகும்பல், கீழ்மக்கள், மந்தை.
radian(வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம்.

Last Updated: .

Advertisement