வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

X list of page : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
x-ray analysisX-கதிர்ப்பாகுபாடு
x-ray crystallographyX-கதிர்ப்படிகவியல்
x-ray determination of particle sizeX-கதிர்முறைத்துணிக்கைப்பருமனக்கல்
x-ray diffraction interplanar scaleX-கதிர்கோணஇடைத்தளஅளவுத்திட்டம்
x-ray fluroscopyX-ததிர்ப்புளோரொளிர்வுமானம்
x-ray gaugingX-கதிர்மானம்
x-ray micrographyX-கதிர்நுண்பதிவியல்
x-ray stress measurementsX-கதிர்தகைப்புமானம்
x-ray thickness gaugeX-கதிர்த்தடிப்புமானம்
x-ray tubeX-கதிர்க்குழாய்
x-raysX-கதிர்
xenonசெனன்
xeroadiographyசெறோ வீசுகதிரப்பதியவியல்
x-raysஎக்ஸ் கதிர்கள்
x-rays(இய.) ஊடுக
xenon(வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம்.
xeroadiographyஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.

Last Updated: .

Advertisement