வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
phosphorous pentoxideபொசுபரசையொட்சைட்டு
potassium thiocyanateபொற்றாசியங்கந்தகசயனேற்று
quarternary ammonium compoundநாற்பகுதியமோனியச்சேர்வை
quinoneகுயினோன்
saccharinசக்கரின்
silicon dioxideசிலிக்கனீரொட்சைட்டு
silicon hydrideசிலிக்கனைதரைட்டு
silver bromideவெள்ளி புரோமைடு
silver carbonateவெள்ளிக்காபனேற்று
silver chlorideவெள்ளிக்குளோரைட்டு
single bondஒற்றைப் பிணைப்பு
sodium chlorideசோடியம் குளாரைடி
sodium phosphateசோடியம்பொசுபேற்று
steroidதெரோயிட்டு
tar oilதார் எண்ணெய்
tartaric acidதாத்தாரிக்கமிலம்
terpeneதெப்பீன்
tolueneதொலுயீன்
triple bondமுப்பிணைப்பு
zinc silicateதுத்தநாக சிலிக்கேட்

Last Updated: .