வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
aberrationபிறழ்ச்சி
abnormalஇயற்கைக்கு மாறான,அசாதாரணமான
abscissaகிடைத்தூரம்
abnormalஅசாதாரணமான
absolute errorசார்பிலாப் பிழை
absolute velocityதனி வேகம்
absolute alcoholதூய சாராயம்
absolute scaleதனியளவுத்திட்டம்
absolute temperatureதனி வெப்ப நிலை
abscissaகிடையாயம்/கிடைக்காறு
a.c.generatorஆ. ஒ. பிறப்பாக்கி
abegg and bodlanders ruleஅபெக்குபொத்துலாந்தரின்விதி
abegg and bodlanders valency ruleஅபெக்குபொத்துலாந்தர்வலுவளவுவிதி
abnormal transference numberஅசாதாரணமான இடமாற்றவெண்
abrasive(substance)தேய்க்கும் பொருள், சாணைப் பொருள்
abscissaமட்டாயம்
abrassiveதேய்ப்புப் பொருள்
absolute energyதனி ஆற்றல்
absolute massசார்பிலாத பொருண்மை
absoluteதனிமானம், சார்பற்ற
abscessகீழ்க்கட்டி
aberrationமனக்கோளாறு
abbreviationசுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
aberrationநிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
abnormalவழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக
abnormalityஇயல்பு கடந்தமை.
abscessகட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை
abscissa(வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
absoluteவரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.

Last Updated: .

Advertisement