வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
halogenஉப்பீனி
haloபரிவேடம்
haber ammonia processஏபரமோனியாமுறை
hadfields steelஅடபீலினுருக்கு
haemoglobinஏமோகுளோபின்
haemoglobin moleculeஹீமோக்ளோபின் மூலக்கூறு
haemogoblinகுருதிநிறச்சத்து
haemolydesசெங்குருதித்துணிக்கைக்கரைசல்
hair dyeமயிர்ச்சாயம், கூந்தல் சாயம்
half cellஅரை மின்கலம்
half life periodஅரைவாழ் நாள் காலம்
half wave potentialஅரை அலை மின்அழுத்தம்
halideஹாலைடு
halochromic saltநிறவளையவுப்பு
halochromismநிறவளையவாக்கம்
haloform reactionஏலோபோந்தாக்கம்
halogenஉறாலோஜன்
halogenationஉப்பாக்கியினேற்றம்
halomethaneஹலாமீத்தேன்
haematiteஏமத்தைற்று
hafniumஅபினியம்
hafnium(வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.

Last Updated: .

Advertisement