வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

J list of page : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
jasperசூரிய காந்தக் கல்
jetதாரை
jetதாரைப் பறனை
jointஇணைப்பு, மூட்டு
jacketஉறை/மேலுறை மேலுறை
jointமூட்டு, இணைப்பு
jacketஉறை
junction boxசந்திப்புத் தொட்டி
j.tubej க் குழாய் (இயேக்குழாய்)
jet tubeகூர்நுனிக்குழாய்
jones reductorஜான் குறைப்பான்
joule-kelvin effectசூல்கெல்வினர் விளைவு
joule-thomson effectசூல்தொமிசனர் விளைவு
jug, jarசாடி
jointமூட்டு
junction potentialசரிடத்து மின்அழுத்தம்
jellyகூழ்க்கட்டி,பழச்சாற்று
jetதாரை,தாரை
jointஇணைப்பு
juiceசாறு
jacketகைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு.
jasperசிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை.
jellyபாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை.
jetகருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய.
jointபொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
juiceசாறு, சத்து, உயிர்க்கூறு, விலங்குடம்பின் நீர்க்கூறு.

Last Updated: .

Advertisement