வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
laboratoryஆய்சாலை
ladleதுடுப்பு
lactaseஇலற்றேசு
lactic acidஇலற்றிக்கமிலம்
l terpineolஎல் தேப்பினியோல்
labelled atomsஅடையாளமிட்ட அணுக்கள்
laboratory equipmentஆய்வுக்கூடச் சாதனங்கள்
laboratory testஆய்வுக்கூடச் சோதனை
laboratory workஆய்வுக்கூட வேலை
lac dyeஅரக்குச் சாயம்
lactalbuminஇலற்றலுபுமின்
lactoneஇலற்றோன்
lactopreneலாக்ட்டோப்பிாீன் (செயற்கை ரப்பர்)
laevo rotatoryஇடஞ்சுழி
laevorotatoryஇடமாகச்சுழலுகின்ற
lakesபடிவுகள்
labile(இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய.
laboratoryஆய்வகம், ஆய்வுக்கூடம்
lachrymatoryபண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற.
lacquerபித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
lactoseபால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
ladleஅகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.

Last Updated: .

Advertisement