வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
radiationகதிர்வீச்சு
radiationகதிர்வீச்சு
radiationகதிர்வீசல்
radicalமூலிகம்
racemic acidஇரசீமிக்கமிலம்
racemic mixtureசுழிமாய்க் கலவை
racemic modificationசுழிமாய்க் கலவை, இடவலம்புரி, நடுநிலைக் கலவை
racemisationசுழிமாய்க் கலவையாக்கல்
racemizationஉயிர்ப்பில்லாக்கலவையாதல்
radical scavengerஉறுப்பு நீக்கி
radio cobaltகதிரியக்க கோபால்ட்
radio-equlibriumகிளர்மின்சமநிலை
radio-thoriumகிளர்மின்றோரியம்
radioactive disintegrationகதிரியக்கச் சிதைவு
radioactive distribution methodகிளர்மின் பங்கீட்டுமுறை
radioactive elementகிளர்மின்வீசுமூலகம்
radioactive leadகிளர்மின்வீசுமீயம்
radioactive radiationகதிரியக்கம் வாய்ந்த கதிர்வீச்சு
radioactive substanceகதிரியக்கப் பொருள்
radioactiveகதிரியக்க
rackவைப்புச் சட்டம் வைப்புச் சட்டம்
rabiesநாய்வெறி நோய்
rabiesநாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
rackவேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு,
radiationஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
radicalமூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.

Last Updated: .

Advertisement