வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Y list of page : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
yield pointஇளகுநிலைப் புள்ளி
yellow antimonyமஞ்சல் ஆண்ட்டிமணி
yellow arsenicமஞ்சட்பாசாணம்
yellow phosphorousமஞ்சட்பொசுபரசு
yellow waxமஞ்சல் மெழுகு
yieldஊறுதிறன், நெகிழ்வு
yieldமகசூல்,வருவாய்,விளைச்சல்
yeastநொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.
yieldவிளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு.
ytterbium(வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம்.
yttriumஅணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம்.

Last Updated: .

Advertisement