கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Benchmarkதிறன்மதிப்பீடு
Bio-informaticsஉயிரித் தகவலியல்
Cross Platformபல்பணித்தளம்
Cash Cardபண அட்டை
Embedded Chipஉட்பொதி சில்லு
External Storageபுறநிலைச் சேமிப்பு
Open Source Softwareவெளிப்படை மூலநிரல் மென்பொருள்
Global Positioning Systemஉலக இருப்பிட முறைமை
Glyph Encodingசிற்பக் குறியாக்கம்
Reinstallமறுநிறுவு
Multiuser Systemபல்பயனர் முறைமை
Multiuser Environmentபல்பயனர் பணிச்சூழல்
Outsourcingஅயலாக்கம்
Pop-up Windowமேல்விரி சாளரம்
Pop-up Menuமேல்விரி பட்டி
Zoom-inஅண்மைக் காட்சி
Zoom-outதொலைவுக் காட்சி
Write-protectஎழுது-தடுப்பு
Shortcutகுறுவழி
Task Barபணிப் பட்டை
Global Positioning System(G.P.S. SYSTEM) (உலக) இடங்காணலமைப்பு
Global Positioning Systemஉலக இடம் காட்டும் அமைப்பு

Last Updated: .