கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

S list of page : Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
standardசெப்பேட்டு நியமம்
smart cardசூட்டிகை அட்டை
super computerமீத்திறன் கணிப்பொறி
softwareமென்பொருள்
scannerவருடி/நிலை கொணரி வருடி
socketதுளை/கொள்குழி/பொருத்துவாய்
softwareமென்பொருள்
socketகுடைகுழி (தாங்குகுழி)
super computerமீக் கணினி மீத்திறன் கணிப்பொறி
scannerவருடி
simulationபாவனை
socketபொறுந்துவாய்
socketபொருத்துவாய்
stream(Stream OF BITS, DATA ETC.) தாரை
Sub-directoryஉட்கோப்பகம்
Sub-folderஉட்கோப்புறை
spaceஇடைவெளி
Spywareஉளவுநிரல்
standardசெந்தரம்
spaceஇடவெளி
signalகுறிகை
specificationவிவரக் குறிப்பு/வரன்முறை
specificationவரையறுப்பு
simulationபாவிப்பு
simulatorபாவிப்பி
specificationதேவைக் குறிப்புகள், சிறப்புத் தேவைகள்
specificationவிபரக்கூற்று,விவரக்கூற்று
standardசெந்தரம்/தரவரையறை/இயல்பான
Shortcutகுறுவழி
standardதரப்பாடு
standardizeதரப்படுத்து
standardசெந்தரம்
status barநிலைமைப் பட்டை
streamதாரை
simulationபாவனை கொத்துச்செய்தி
simulatorபாவனைகாட்டி, பாவிப்பி
standardதரம், திட்ட(ம்)
streamநீர் ஓட்டம் தாரை
signalசுட்டுக்குறி, சமிக்கை, பொதுஅறிவிப்பு அடையாளம், முன் அறிகுறி, முன் அறிவிப்புச் சுட்டு, சாடைக்குறிப்பு, மறைகுறிச் சைகை, அடையாளச் செய்தி அறிவிப்பு, தொலை விளக்கக்குறி, தொலைக்காட்சிக் குறி, (பெ.) குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பு வாய்ந்த, வாய்ப்பான, தகவுடைய, மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க, முனைப்பாகத் தெரிகிற, தொலைவிளக்கமான, எடுத்துக்காட்டாயுள்ள, முன்மாதிரியான, (வினை.) குறித்துக்காட்டு, சைகைகாட்டு, சாடையால் தெரிவி, சுட்டுக்குறி காட்டு, அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு, சுட்டுக்குறி மூலம் ஏவு.
simulationபாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
socketகுதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
spaceஇடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.
specificationதனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
standardபதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.
standardizeவரையளவுப்படுத்து, தர அளவுப்படுத்து.
status barநிலைமப்பட்டை
streamஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர்.

Last Updated: .

Advertisement