தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Late Bindingபிந்தைய பிணைப்பு
Dynamic Bindingஇயங்குநிலைப் பிணைப்பு
Static Bindingநிலைத்த பிணைப்பு
Derived Classதருவித்த இனக்குழு
Event Handlingநிகழ்வுக் கையாள்கை
Event Handlerநிகழ்வுக் கையாளி
Event Driven Programmingநிகழ்வு முடுக்க நிரலாக்கம்
Decision Making Commandதீர்மானிப்புக் கட்டளை
Branching Statementகிளைபிரி கூற்று
Iterative Statementதிரும்பச்செய் கூற்று
Jump Statementதாவல் கூற்று
Finite Loopமுடிவுறு மடக்கி
Flow Controlபாய்வுக் கட்டுப்பாடு
Bebugவழுச்சேர்ப்பு
Compilation Errorநிரல்பெயர்ப்புப் பிழை
Error Handlerபிழை கையாளி
Equalityநிகர்மை
Language Independent Platformமொழிசாராப் பணித்தளம்
Platform Independent Languageபணித்தளம்சாரா மொழி
Optimizationஉகப்பாக்கம்

Last Updated: .