தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

E list of page : Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
expressionகோவை/ வெளிப்படுத்தல் தொடர்
equationசமன்பாடு,சமன்பாடு
expressionகோவை
Encaptulationஉறைபொதியாக்கம்
Early Bindingமுந்தைய பிணைப்பு
eventநிகழ்வு
Event Handlingநிகழ்வுக் கையாள்கை
Event Handlerநிகழ்வுக் கையாளி
Event Driven Programmingநிகழ்வு முடுக்க நிரலாக்கம்
error messageபிழைசுட்டுச் செய்தி
error routineபிழை கையாள் நிரல்கூறு
error handlingபிழை கையாள்கை
Error Handlerபிழை கையாளி
Equalityநிகர்மை
equationநிகர்ப்பாடு
explicitவெளிப்படை
equalநிகர்
errorவழு பிழை
error handlingவழு கையாளல் பிழை கையாளல்
error messageவழுச் செய்தி பிழைச் செய்தி
error routineவழுநடைமுறை பிழைத் துணைநிரல்
equationசமன்பாடு
exceptionவிதிவிலக்கு
eventநிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler
errorபிழை
eventநிகழ்ச்சி
equalஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு.
equationசமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
errorதவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
eventநிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.
exceptionவிதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
explicitதௌிவான, விளக்கமான, வெளிப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
expressionசொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல்.

Last Updated: .

Advertisement