மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்
TriggeringTrigger(ing) குதிரை(யிடல்)
Tripplerமும்மடங்காக்கி
Troposhereஅடிவளிமண்டலம்
Tunedஒத்தியைந்த, சுரம்கூட்டிய
Tuned amplifierஇசைப்புறு மிகைப்பி
Tunnel diodeசுரங் இருமுனையம், சுரங்கி
Tweeterமேல்சுர ஒலிபெருக்கி
Twinax cableஈரச்சு வடம்
Ultravioletபுறஊதா
Uniform quantizationசீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை
Vector quantizationநெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை
Vertically polarized waveசெங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
Vestigial side-band modulationஎச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
Video recorderஒளிதோற்றப் பதிவி
Voltage standing wave ratio(VSWR) நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம்
Waveguideஅலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி
Waveformஅலைவடிவம், அலைப்படம்
Weather radarவானிலை கதிரலைக் கும்பா
Wireless fidelity(WI-FI) கம்பியில்லா மெய்நிலை
Triac(TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும்

Last Updated: .