மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

D list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
dataதரவு
diffraction gratingகோணலளியடைப்பு
diodeஇருமுனையம்
diffraction(WAVE) விளிம்பு வளைவு
diameterவிட்டம்,விட்டம்
decryptமறைவிலக்கு
demodulationகமகமழித்தல்
discவட்டு
Dc currentநேரோட்டம்; நேரோட்டம், ஒருதிசை மின்னோட்டம்
Datasheetதரவுத்தாள்
Dc voltageஒருதிசை மின்னழுத்தம்
Decode, DECODING, DECODERகுறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி
Decimate, DECIMATIONவீதக்குறை, வீதக்குறைவு - மாதிரித் தரவுகளை அதிக வீதத்திலிருந்து குறைந்த வீதத்திற்கு மாற்றுதல்; இடையுள்ள மாதிரிகள் விடப்படுகின்றன
Descramblingகலர்விலக்கம்
detectorஉணர்வி
Diac(DIODE FOR AC) மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்
diameterவிட்டம்
Differential, DIFFERENTIATION, DIFFERENTIATORவகையீட்டு, வகையீட்டல், வகையீட்டி
diffractionஅலைவளைவு
Directional antennaதிசைவு அலைக்கம்பம்
Directional couplerதிசைவுப் பிணைப்பி
discharge(ELECTRIC) மின்னிறக்கம்
dischargeவெளிப்போக்கு
dataவிவரங்கள்
dataதரவுகள்
diffractionகோணல்
dataதரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
detectorமறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர், துப்பறிபஹ்ர், இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு, பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு, மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு, மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
diameterவட்டத்தின் குறுக்களவு, விட்டம்.
diffractionஒளிக்கதிர்ச்சிதைவு, ஒளிக்கதிர் நிறச்சிதைவு.
discவட்டு
dischargeகப்பல் சுமையிறக்கம், வெடிதீர்வு, மின் கலத்திலிருந்து மின்போக்கு, செறிவு தளர்ப்பு, நீர்க்கசிவு, வெளியேற்றம், பொறப்பு நிறைவேற்றம், கடமை நிறைவேற்றம், செயல் முடிப்பு, குற்றத்தினின்றம் தவிர்ப்பு, சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு, படைத்துறைவிடுவிப்பு, வேலையிலிருந்து நீக்கம, கல்ன் தீர்ப்பு, கட்டண மளிப்பு, வலிவழங்கீடு, விலக்கச் சான்றிதழ், விடுவிப்பு உரிமைச்சீட்டு, கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று, சாயம் போக்கும் முறை, சாயம் போக்கு கூறு, (வினை) சுமையிறக்கு, பளுக்குறை, பளு எடுத்துவிடு, வெடிதீர், மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று, செறிவு தளர்த்து, நீர்வெளியேற்று, பிலிற்று, கசியச்செய்., கொண்டுசென்று கொட்டு, அனுப்பு, வெளியேற்று, பொறுப்பு நிறைவேற்று, கடமை ஆற்று செயலாற்று, செயல் முடித்துவிடு, குற்றத்தினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத் துறையினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி, வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர், கொடுத்துத்தீர், கணக்கச் சரிவர ஒப்புவி, கணக்குச் சரிவர ஒப்புவி, கணக்கச் சரிகட்டிக்காட்டு, காரணங்கூறி விளக்கமளி, பங்கிட்டளி, வெளியிடு, புறஞ்செல்லவிடு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, செறிவு தளர்வுறு, ஒழுகு, புறஞ்செல், சாயமகற்று, துணியின் சாயம்போக்கு, (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.

Last Updated: .

Advertisement