மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

G list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
gridவிட்டப் பின்னல்
gainபெருக்கம்
gateகடவை
galvanometerகல்வனோமானி
galliumமென்தங்கம்
gateவாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
Global Positioning System(G.P.S. SYSTEM) (உலக) இடங்காணலமைப்பு
gate arrayவாயிலணி, வாயில் அணி
gatewayநுழைவாயில்
Gang, GANGINGகூட்டியங்கு, கூட்டியங்குதல்
general purpose registerபொதுப்பயன் பதிவகம்
generatorமின்னியற்றி
glitchதடுமாற்றம்
Global Positioning Systemஉலக இடம் காட்டும் அமைப்பு
gratingகீற்றணி
grid(ELECTRIC) மின்தொகுப்பு
groundingநிலமிடுதல்
Ground currentநிலஓட்டம்
ground planeநிலத் தளம்
ground waveநிலஅலை
Ground wireநிலக் கம்பி
gainபெருக்கம் பெருக்கம்
gateவாயில்/படலை வாயில்
gatewayநுழைவாயில் நுழைவாயில்
general purpose registerபொதுநோக்குப் பதிவகம் பொதுப்பயன் பதிவகம்
gridவலைவாய்
generatorஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி
glitchதடுமாற்றம் தடுமாற்றம்
gridஅரைதிறன்காட்டி
gridஇணையம்
Global Positioning Systemஉலக இருப்பிட முறைமை
gridபன்னிலைய இணைப்பு
gridகட்டம்/நெய்யரி கட்டம்
groundingதரை இணைப்பு தரைப்படுத்தல்
galvanometerமின்னோட்டமானி
gatewayநுழைவி
galliumகல்லியம்
galvanometerகல்வனோமானி
generatorபிறப்பாக்கி
ground waveநிலவலை
gainபேறு, ஊதியம், இலாபம், செல்வப் பேறு, உடைமைப்பெருக்கம், வருவாய்பெருக்கம், (வினை) பெறு, ஈட்டு, ஆதாயம் பெறு, வெற்றியடை, கெலி, கெலிப்புப் புள்ளிகள் பெறு.
galliumமென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.
galvanometerமின்னோட்டமானி.
gateவாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
gatewayநுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம்.
generatorமகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.
gratingகணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
gridகட்டம்
groundingஅடிப்படை, பொருள் பற்றிய ஆழ்ந்த பொது அறிவு, பூ வேலையின் பின்னணி வண்ணம், நிலத்தைப் பண்படுத்திச் சுத்தம் செய்யும் முறை, நிலத்தளத்தைச் சீர் செய்யும் செயல், நிலந்தட்ட வைத்தல், நிலந்தட்டுதல்.

Last Updated: .

Advertisement