மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

K list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
knobகுமிழ்
keyingவிசை அழுத்தல் தவறு விகிதம் error rate
keyboardவிசைப்பலகை
knobகுமிழ்
key bounceவிசைத் துள்ளல்; சாவித் துள்ளல், விசைத் துள்ளல்
keyboard(COMPUTER, TYPEWRITER) விசைப்பலகை; (MUSIC) இசைப்பலகை
Key wayசாவித் துளை
Klystron, KLYSTON OSCILLATORமின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி/கற்றையலைப்பி - நுண்ணலைகளை எற்படுத்தும் ஒரு சாதனம்
Knee pointதிருப்பும் முனை
keyingஇணைத்தல்
kryptonமறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
kinetic energyஇயக்க ஆற்றல்
key bounceசாவி/விசைத் துள்ளல் விசைத் துள்ளல்
keyboardசாவி பலகை விசைப் பலகையிலிருந்து totape system
keyboardஇசைக்கருவிகளில் ஆணிப்பட்டை.
knobகுமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு
krypton(வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.

Last Updated: .

Advertisement