மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

L list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
linkerஇணைப்பி தொடுப்பி
liquid crystal displayநீர்மப் படித் திரை நீர்மப் படிகக் காட்சி
logarithmமடக்கை மடக்கை
logicதர்க்கம் தருக்கம்
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
latticeகூடமைப்பு
laserஊடொளி
Laser diodeஊடொளி இருமுனையம்
latchதாழ்ப்பாள்
latencyசுணக்கம்
latticeஉருபொருள்
latticeஅணிச் சட்டகம்
latent heatஉள்ளுறை வெப்பம்
layout(IC, PCB) மனையமைவு
light emitting diodeஒளி உமிழ் இருமுனையம்
linear acceleratorLinear (PARTICLE) ACCELERATOR நேரியல் (துகள்) முடுக்கி
linear icநேரியல் ஒருங்கிணைச்சுற்று
linkerதொடுப்பி
liquid crystal display(LCD) திரவப் படிகக் காட்சி
lithiumமென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
Load, LOADINGசுமை, சுமைக்கொடு, சுமைக்கொடுத்தல்
locusநியமாப்பாதை
Log inபுகுபதிகை
Log outவிடுபதிகை
logicதருக்கம், ஏரணம்
linear acceleratorநேர்கோட்டுவேகவளர்ச்சிக்கருவி
Logic designதருக்க வடிவமைப்பு
laserலேசர் - என்பதன் குறுக்கம் லேசர் light amplification
latchதாழ்ப்பாள் தாழ்ப்பாள்
latencyஉள்மறை உள்மறைவு
layoutதளக்கோலம் உருவரை
light emitting diodeஒளி உமிழ் இருமுனையம் ஒளி உமிழ் இருமுனையம்
locusமரபணு இருக்கை
logarithmமடக்கை
linear icநேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று நேரியல் ஐசி
latchபுறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு.
latticeபின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
layoutதிட்டம், திட்ட ஏற்பாடு, அமைப்புத் திட்டம், நிலத்திட்டவிடுப்பு, மனைத்திட்ட அமைப்பு.
lithiumகல்லியம், உலோகத் தனிம வகை.
locusஇடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
Log in
Log out
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
logicஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை.

Last Updated: .

Advertisement