மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

U list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
uraniumஊரேனியம்
Ultravioletபுறஊதா
ultra high frequency(UHF) அதிஉயர் அலைவெண்
ultrasonicகேளாஒலி
underflowகுறைப்பாய்வு
undershootகீழ்பாய்வு
Uniform quantizationசீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை
uraniumஅடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது
ultra high frequencyமீ உயர் அலைவரிசை
ultrasonicகேள் கடவொளி கேளாஒலி
ultrasonicஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த, கேட்கப்படாத, வேக வகையில் ஒலிவிசை கடந்த, விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க.
underflowஉள்ளொழுக்கு.
undershootவானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி.
uraniumவிண்மம், அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம்.

Last Updated: .

Advertisement